முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

மணியின் ஒளிபோல் தெளிவாகநீர் நிலைகள் வேண்டுமே

Updated On : 21 ஜூன் 2013, 2:55 pm IST
பகிர்:

அரண்
 

மணிநீரு மண்ணு மலையு மணி நிழற்
காடு முடைய தரண்
                                                          -திருக்குறள்
 மணியின் ஒளிபோல் தெளிவாக
 நீர் நிலைகள் வேண்டுமே
 ஆறுகள் ஏரிகள், கிணறுகள்
 வற்றாத வளங்கள் வேண்டுமே.
 
 பரந்து விரிந்த மண்வளமும்
 அருகி பாயும் மலைகளும்
 பசுமை தரும் காடுகளும்
 நாட்டுக்கு அழகு ஆகுமே
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments