ஆராய்ச்சிமணி

சாலைகள் அகலமாகுமா?

கவிதா பாரதி

அம்பத்தூர் எஸ்டேட் சாலை மற்றும் இரண்டாவது மெயின்ரோடு சந்திக்கும் வாவின் சந்திப்பில் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகன சாலை குறுகலாக இருப்பதால் இப்பிரச்னை தொடர்கிறது.

வாகன தொல்லை நீங்க அம்பத்தூர் தொழிற்பேட்டை அமைப்பு( அய்மா) சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய இலங்கை

தியாகத் திருநாள்!

தமிழ்மொழி வரலாறு

திருக்குறள் நெறி விளக்கக் கட்டுரைகள்

ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT