ஆராய்ச்சிமணி

நூலகத்தில் அடிப்படை வசதி!

DIN

ஆவடியில் பழைமை வாய்ந்த நூலகம் உள்ளது. இந்த நூலகத்துக்கு தினமும் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நூலகத்தில் போதிய இருக்கைகள், மேஜை வசதிகள் இல்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வைக்க புத்தக அடுக்குகளும் இல்லை. இதனால், நூலகத்துக்கு வருவோர் சிரமப்படுகின்றனர். எனவே, வாசகர்களின் நலன் கருதி அடிப்படை வசதிகள் செய்துதர ஆவன செய்ய வேண்டும்.

- எஸ்.வைத்தியநாதன், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT