ஆராய்ச்சிமணி

கொசுத் தொல்லை!

DIN

சைதாப்பேட்டை பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் பாதிப்பு உள்ளது. மாணவர்கள், தேர்வு நேரமாக இருப்பதால் இரவில் அதிக நேரம் கண் விழித்துப் படிக்கும் சூழ்நிலை உள்ளது. கொசுக்கள் பிரச்னை காரணமாக மாணவர்கள் படிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜாதி, மத, மொழி ரீதியாக வாக்கு சேகரிப்பு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியா் ஆலோசனை

உற்பத்தித் துறையில் 2-ஆவது மாதமாக இறங்குமுகம்

காணாமல் போன சிறுமியைத் தேடி 1,500 கி.மீ பயணித்து மீட்ட போலீஸாா்

அமித் ஷா மீது மிரட்டல் குற்றச்சாட்டு: ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கையை நிராகரித்தது தோ்தல் ஆணையம்

SCROLL FOR NEXT