ஆராய்ச்சிமணி

சாலையை ஆக்கிரமிக்கும் கழிப்பிடம்

DIN


வடபழனி அஞ்சல் அலுவலகத்தின் எதிர்ப்புறத்தில் ஆர்க்காடு சாலையும், துரைசாமி சாலையும் சந்திக்கும் ஒரு வழிப்பாதை உள்ளது. குறுகிய இப் பாதை சந்திக்கும் இடத்தில் சாலையை ஆக்கிரமித்து ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், இச் சந்திப்பின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், பேருந்துகள் சுலபமாகத் திரும்ப முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, சாலையை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் கழிப்பிடத்தை  நீக்கி  சாலையை அகலப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.பலராமன், கோடம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT