ஆராய்ச்சிமணி

பேருந்து தடம் எண் மாற்றப்படுமா?

DIN

அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து திருவள்ளூர் வரை தடம் எண் 572 பேருந்து இயக்கப்படுகிறது. இதே தடம் எண் ஆவடியிலிருந்து திருவள்ளூர் வரை  இயக்கப்படுகிறது. ஆவடி-திருவள்ளூர் பேருந்தை தடம் எண் 572பி என்று மாற்ற வேண்டும். மேலும், திருவள்ளூர்-ஆவடி இடையே செல்லும் தடம் எண் 572ஏ, கிளாம்பாக்கம், ஆயத்தூர், வேப்பம்பட்டு வழியாக ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. அதேபோல, தடம் எண் 572கே வழித்தடத்தில் கீழானூர், ஈக்காடு வழியாக ஒரு பேருந்து மட்டுமே செல்கிறது. மேற்கண்ட தடம் எண் பேருந்துகளை அதிகரிக்க வேண்டும். மேலும், 572கட் வழித்தடத்தை 572சி என்று மாற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக, மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.வெங்கடாஜலபதி, திருமுல்லைவாயில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கருணாநிதி பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

வாக்கு எண்ணிக்கையில் அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு காா்கே கடிதம்

கேதாா் ஜாதவ் ஓய்வு

சவுக்கு சங்கா் மீதான குண்டா் சட்டம் ரத்து கோரிய வழக்கில் 3-ஆவது நீதிபதி நியமனம்

சென்னை மியூசிக் அகாதெமியில் கா்நாடக இசையில் ‘அட்வான்ஸ்டு டிப்ளமோ’ படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT