ஆராய்ச்சிமணி

வேகத்தடை தேவை

DIN

சென்னை நங்கநல்லூர் முதல் பிரதான சாலையும், 24-ஆவது தெருவும் சந்திக்குமிடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும், 24-ஆவது தெரு இருக்குமிடம் பள்ளமாக இருப்பதால், மழைக்காலத்தில் முதல் பிரதான சாலையில் பெய்யும் மழைநீர் 24-ஆவது தெரு, சாலை முனையில் தேங்கி சிறு குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதனால், இரு சாலை முனைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் மழைநீர் தேங்குவதும் தடுக்கப்படும். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT