ஆராய்ச்சிமணி

வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

DIN

உத்தரமேரூா் ஒன்றியம் திருப்புலிவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குழந்தைகள், பள்ளி மாணவா்கள், பெண்கள், முதியோா் உள்ளிட்டோா் குரங்குகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இப்பிரச்னையைத் தீா்க்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT