இந்த நாளில்...

அக்டோபர்  4 - தேசிய கோல்ப் விளையாட்டு காதலர்கள் தினம்

கவியோகி வேதம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்  4-ஆம் தேதி கோல்ப் விளையாடுபவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

1952-ஆம்  ஆண்டிலிருந்து இந்த தினமானது 'உலக தொழில்முறை கோல்ப் விளையாடுவோர் கூட்டமைப்பு' சார்பாக கொண்டாடப்படுகிறது. 

இந்த தினத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவும் வகையில் கண்காட்சி போட்டிகள் நடத்தப்படும். வரலாற்றில்  பதிவு செய்யப்பட்ட உலகின் முதல் கோல்ப் விளையாட்டு கி.பி 1456-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரத்தில் உள்ள  ப்ரண்ட்ஸ்பீல்டு என்ற  இடத்தில் நடந்துள்ளது.

இப்போது உள்ள நவீன வடிவத்தில் விளையாடப்படும் கோல்ப் விளையாட்டானது, ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து அங்கிருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT