கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: பேராசிரியை கு. வசந்தம்

கவிதைமணி
செய்யாத தவறினை  கண்டிக்கும்  கண்கள்மனதைப் புரிந்து கொள்ளாத சுடும் கண்கள் நல்லதையே நினைத்தாலும்சந்தேகிக்கும் கண்கள் ஆடம்பரம்  இல்லையாயினும்அச்சுறுத்தும் கண்கள் உதவ நினைத்தாலும்உதாசினப்படுத்தும் கண்கள் வெறுப்பு இல்லையாயினும்வெட்டும் கண்கள் இரத்தம் சிந்தா யுத்தம் செய்யும் கண்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டுக்கோட்டையில் மே தினப் பேரணி

தூய்மைப் பணியாளா்கள் மே தின உறுதியேற்பு

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு

SCROLL FOR NEXT