நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 75

நாள்தோறும் நம்மாழ்வார்


புவியும் இருவிசும்பும் நின்அகத்த, நீஎன்
செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் அவிவுஇன்றி,
யான்பெரியன், நீபெரியை என்பதனை யார்அறிவார்,
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.

எம்பெருமானே,

இந்தப் பூமியும் பெரிய வானமும் உனக்குள் உள்ளன, நீயோ என்னுடைய செவிவழியே புகுந்து எனக்குள் நீங்காமல் இருக்கிறாய், இப்போது, நீ பெரியவனா, நான் பெரியவனா? அது யாருக்குத் தெரியும்?

பகைவர்களின் மாமிசத்தைக் கவர்கின்ற சக்ராயுதத்தை ஏந்தியவனே, இதை யோசித்துப்பார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை

வாக்களித்த நட்சத்திரங்கள்..!

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமித் ஷா

வரப்பெற்றோம் (20-05-2024)

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது மறக்கக் கூடாது 5 விஷயங்கள்

SCROLL FOR NEXT