நூல் அரங்கம்

இலக்கியச் சங்கமம்

DIN

* சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. சா.கந்தசாமியின் "தமிழில் சுய சரித்திரங்கள்' நூல் மதிப்புரை; பங்கேற்பு: சாருநிவேதிதா; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 16.5.19 மாலை 5.00. 
* கவிதை உறவு நடத்தும் 47 ஆம் ஆண்டு விழா. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: நீதியரசர் பி.ஜோதிமணி, அமைச்சர் மாஃபா.கே.பாண்டியராஜன், வி.எஸ்.நடராசன், அனுராதா கணேசன், ஊர்வசி விக்டர், அமுதா பாலகிருஷ்ணன், மாம்பலம் ஆ.சந்திரசேகர், இரா.மோகன், திருப்பூர் கிருஷ்ணன், ரவிபாரதி, டி.கே.எஸ்.கலைவாணன், இளவரச அமிழ்தன், பெ.மயிலவேலன், தமிழ் இயலன், வானதி இராமநாதன், ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், கோ.கணபதி சுப்பிரமணியம், சு.மதியழகன், வடுகம் ஆர்.சிவக்குமார், வி.அன்புராஜ், விஜயஸ்ரீ மகாதேவன், சத்யஸ்ரீ பூமிநாதன், நிர்மலா மோகன்; தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், 735, அண்ணா சாலை, சென்னை-6; 18.5.19 மாலை 6.00.
* தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: பொன்முடி சுப்பையன்; பங்கேற்பு: திராவிடமணி, பூவரசி மறைமலையான், மா.நடராசன், மாசிலாமணி, ப.திருநாவுக்கரசு; பொதுசன சங்கம் நடராசா வாசக சாலை அறக் கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45; 18.5.19 காலை 10.00.
* உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் கவியரங்கம், கருத்தரங்கம். தலைமை: புதுகை வெற்றிவேலன்; பங்கேற்பு: வெற்றியழகன், இரா.செயபால், மா.உ.ஞானவடிவேல், சோ.மலைராசன்; வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம் பேருந்துநிலையம் அருகே, தாம்பரம், சென்னை; 19.5.19 மாலை 5.00.
* உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலிய பெருமாள்; வீர ராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் ; 19.5.19 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT