நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (22-04-2024)

DIN

சட்டத்தின் பீடு நடை - முன் செல்லும் அதன் பாதை - எஃப்.எம்.இபுராஹிம் கலிஃபுல்லா அவர்களின் பேருரைகள் (தமிழில்- சம்பத் ஸ்ரீனிவாசன்); பக்.400; ரூ.450; யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 044 - 2834 3385.

தொண்டை மண்டல திவ்ய தேசங்கள் - ஜா.செல்வராஜ்; பக்.80; ரூ.100; வடிவுடை பதிப்பகம், சென்னை-19; ✆ 63818 53432.

நீண்ட வரிசையில் நிற்கிறார் கடவுள் - ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்; பக்.144; ரூ.150; சுதா பதிப்பகம், 420 இ- மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40.

திருக்குறளும் அறிஞர் பெருமக்களும் - முனைவர் ப.கிருஷ்ணன்; பக்.144; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆ 93805 30884.

மாணவர்களுக்கு... - முனைவர் க.சண்முகவேலாயுதம்; பக்.104; ரூ.200; வாழ்க வளமுடன் பதிப்பகம், சென்னை-29; ✆ 94440 22930.

அமுதே, வழிகாட்டு! (கவிதைகள்) - பொன்முடி சுப்பையன்; பக்.250; ரூ.280; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட்., பெங்களூரு- 560 076; ✆ 74185 55884.

இருபதாம் நூற்றாண்டில் டெல்லி- முனைவர் அ.பிச்சை; பக்.156; ரூ.180; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை- 625 020; ✆ 90803 30200.

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் - எம்.ஏ.சுசீலா; பக்.120; ரூ.160; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை-4; ✆ 75500 98666.

ஆதனின் நீலி- சி.வெற்றிவேல்; பக்.128; ரூ.125; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT