ஐபிஎல்

கொல்கத்தா வீரர்களுக்கு உடல்நலக்குறைவு: இன்றைய ஆட்டம் ஒத்திவைப்பு?

DIN

கொல்கத்தா அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இன்று நடைபெறுவதாக உள்ள ஆர்சிபி - கேகேஆர் அணிகளின் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கும் பணியாளர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் கொல்கத்தா அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இன்று நடைபெறுவதாக உள்ள ஆர்சிபி - கேகேஆர் அணிகளின் ஆட்டம் ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் இத்தகவல் வெளியாகியுள்ளதால் பிசிசிஐ மற்றும் கேகேஆர் தரப்பில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT