பஞ்சாப் அணியில் இருந்து விலகினார் வெங்கடேஷ் பிரசாத்
ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பெளலிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் வெங்கடேஷ் பிரசாத்.
ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பெளலிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் வெங்கடேஷ் பிரசாத்.
ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் அதிரடி பேட்ஸ்மேன் விரேந்தர் சேவாக்.
ஏற்கெனவே ஆலோசகர் பொறுப்பில் இருந்து விரேந்தர் சேவாக் விலகி விட்டார். அவரைத் தொடர்ந்து நடப்பாண்டு சீசனுக்கு பெளலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட வெங்கடேஷ் பிரசாத்தும் விலகி விட்டார். புதிய பயிற்சியாளராக நியூஸி முன்னாள் வீரர் மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரசன்னா அகோரம் உயர் திறன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-இல் ஐபிஎல் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதே பஞ்சாப் அணியின் அதிகபட்ச சாதனையாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.