ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: காலிறுதியில் இந்தியா
பாட்மின்டன் ஆசிய ஜூனியா் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
பாட்மின்டன் ஆசிய ஜூனியா் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
ஜப்பானின் யட்சுஷிரோ நகரில் நடைபெறும் இப்போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் குரூப் சி பிரிவில் கஜகஸ்தானை 2-0 என்ற (55-31, 55-21) வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.
சீன தைபேயுடன் நடைபெறும் ஆட்டம் குரூப் வின்னரை முடிவு செய்யும் வகையில் உள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.