முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மாரடைப்புக்கு குட்-பை

பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Updated On : 21 ஏப்ரல் 2013, 3:23 pm IST
பகிர்:

பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவுகளை தயாரிக்கும்போது சூரியகாந்தி எண்ணெய்யைப் பயன்படுத்துவது நலம்!

கொழுப்பு சத்துகள் அதிகம் உள்ள அசைவ உணவினை குறைத்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

தேங்காயைத் தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு, குளிர்பானங்கள் முதலியவற்றை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பச்சை வெங்காயத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல் ஆகாது.

காலையில் காற்றோட்டமான இடத்தில் காலார நடக்க வேண்டும்.

துளசி இலையை மென்று சாப்பிட்டு வருவது பலன் தரும்.

உளுத்தம் பருப்பைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வரலாம்.

பூண்டை நசுக்கி வாயில் போட்டுக் கொண்டு வெந்நீரை குடித்து வந்தால் மாரடைப்பு ஏற்படாது. "ஆரோக்கியமுடன் வாழ உதவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்' நூலிலிருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.