முகப்பு
தமிழ்மணி

நான்மணிக்கடிகை

எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக்கல்லா வளரவிடல் தீது - நல்லார்நலம் தீது நாண்அற்று நிற்பின் குலம்தீதுகொள்கை அழிந்தக் கடை.

Updated On : 12 மே 2013, 1:57 am IST
பகிர்:

எல்லா இடத்தும் கொலை தீது; மக்களைக்

கல்லா வளரவிடல் தீது - நல்லார்

நலம் தீது நாண்அற்று நிற்பின் குலம்தீது

Advertisement

Advertisement

கொள்கை அழிந்தக் கடை.

(பாடல்-92)

எவ்வகையாலும் புற உயிர்களைக் கொல்லுதல் தீது. மக்களுக்குக் கல்வி அறிவு ஊட்டாமல் வளர விடுதல் தீது. நாணமில்லாப் பெண்களின் அழகு தீது. கொண்ட கொள்கைகளை விட்டுவிடுதல் குலத்திற்கே தீது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.