முகப்பு
தமிழ்நாடு

முகாம்களில் இல்லாத இலங்கை அகதிகளுக்கும் காப்பீட்டுத் திட்டம்

அகதி முகாம்களில் இல்லாத இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் முதல்வரின் புதிய விரிவான மருத்துவக்

Updated On : 22 மார்ச் 2013, 4:56 am IST
பகிர்:

அகதி முகாம்களில் இல்லாத இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் முதல்வரின் புதிய விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: தமிழக மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

வரும் நிதியாண்டிலிருந்து அகதி முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் முதல்வரின் புதிய விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் அளிக்கப்படும்.

Advertisement

Advertisement

இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காக 2013-14-ம் நிதியாண்டில் ரூ. 109.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.