குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர்
குற்றாலத்தில் நிகழாண்டில் சீசன் தொடங்கியதுமுதல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM
குற்றாலத்தில் நிகழாண்டில் சீசன் தொடங்கியதுமுதல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
இரு நாள்களாக சாரல் இல்லாத நிலையிலும், அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் விழுகிறது. செவ்வாய்க்கிழமை காலைமுதல் அவ்வப்போது சாரல் மழை, மிதமான வெயில், குளிர்ந்த காற்று என மாறி, மாறி தட்பவெப்பம் நிலவியது.
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டினாலும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
Advertisement