சென்னையில் 102 டிகிரி வெயில்
சென்னை, நாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரியில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 103 டிகிரி வெயில் பதிவானது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM
சென்னை, நாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரியில் வெள்ளிக்கிழமை 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 103 டிகிரி வெயில் பதிவானது.
வியாழக்கிழமை மாலையிலிருந்து வால்பாறை, சின்னக்கல்லாறுபகுதிகளில் மழை பெய்து வருகிறது.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Advertisement
வெள்ளிக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):-
நாகப்பட்டினம் - 103, சென்னை - 102, பாண்டிச்சேரி - 101, கடலூர், மதுரை, திருச்சி, வேலூர் - 99.