தமிழ்நாடு

மருத்துவப் பேராசிரியர் பதவி உயர்வு: டிச.1,2 -இல் கலந்தாய்வு

DIN

மருத்துவக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் மருத்துவப் பேராசியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை (டிச.1) முதல் நடைபெற உள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், இணைப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர மற்றும் தாற்காலிக பதவி உயர்வுகள் அளிக்கப்பட உள்ளன.
இந்தக் கலந்தாய்வில் பொது மருத்துவம், மயக்கவியல், கண் மருத்துவம், மூடநீக்கியல் உள்பட 15 துறைகளில் பதிவு மூப்பின் அடிப்படையில் நிரந்த பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், தடயஅறிவியல், குழந்தைகள் நலம், புற்றுநோய் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட 5 துறைகளில் தாற்காலிக முறையிலான பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கருணாநிதி பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

வாக்கு எண்ணிக்கையில் அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு காா்கே கடிதம்

கேதாா் ஜாதவ் ஓய்வு

சவுக்கு சங்கா் மீதான குண்டா் சட்டம் ரத்து கோரிய வழக்கில் 3-ஆவது நீதிபதி நியமனம்

சென்னை மியூசிக் அகாதெமியில் கா்நாடக இசையில் ‘அட்வான்ஸ்டு டிப்ளமோ’ படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT