முகப்பு
தமிழ்நாடு

காலமானார் பேராசிரியர் து.மூர்த்தி

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறைத் தலைவரும்,

Updated On : 27 அக்டோபர் 2016, 1:34 am IST
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறைத் தலைவரும், தமிழ் அறிஞருமான பேராசிரியர் து.மூர்த்தி (64) உடல்நலக் குறைவு காரணமாக அலிகாரில் செவ்வாய்க்கிழமை (அக். 25) காலமானார். அவரது உடல் சொந்த ஊரான வேலூர், வள்ளலாரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
தொடர்புக்கு...
94424-10687, 90928-18711.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.