தமிழ்நாடு

சசிகலா கணவர் நடராஜன் மீதான வழக்கு: அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் குட்டு

DIN


சென்னை: அம்மா அதிமுக அணியின் பொதுச் செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் மீதான வழக்கில், அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் மீது நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் வெளிநாட்டு கார் வாங்கியதில் மோசடி செய்ததாக அமலாக்கத் துறையினால் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்குத் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் அமலாக்கத் துறை மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக நீதிபதி குற்றம்சாட்டினார்.

மேலும், வழக்கு விசாரணயை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT