தமிழ்நாடு

பன்னீர்செல்வத்திற்கு இதுவரை 10 எம்.பி.க்கள் ஆதரவு

DIN

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முதல்வர்  ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 -ஆக உயர்ந்துள்ளது.
உறுப்பினர்களின் பெயர் பட்டியல்:
1. வேலூர் மக்களவை உறுப்பினர் எம்.பி செங்குட்டுவன்
2. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
3. பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் மருதராஜா
4. விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன்
5. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் லட்சுமணன்
6. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் (ஆரம்பத்திலிருந்து பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்து வருபவர்)
7. நாமக்கல் மக்களவை உறுப்பினர் எம்.பி சுந்தரம்,
8. கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அசோக் குமார்
9. திருப்பூர் மக்களவை உறுப்பினர் எம்.பி சத்தியபாமா
10. திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் எம்.பி வனரோஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT