தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு: அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் கூறியிருப்பது:-
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடி அளவுக்கு உயர்த்தியது தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும்.
மறைந்த ஜெயலலிதா காட்டிய பாதையைப் பின்பற்றி, இந்த அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை நீர்மட்டத்தை மேலும் உயர்த்தி, தென் தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை தருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT