தமிழ்நாடு

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் முடிவாகவில்லை: மத்திய அமைச்சர் பதில்

DIN

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் ஃபகன்சிங் குலாஸ்தே தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பாமக இளைஞரணித் தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய இணையமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
நாட்டில் 8 மாநிலங்களில் 9 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பதற்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டன. 7 மருத்துவமனைகளுக்கான நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT