தமிழ்நாடு

ரேங்க் முறை இல்லாமல் முதல் முறையாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

DIN

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் இந்தாண்டு மொத்த தேர்ச்சி 94.4 ஆக உயர்ந்துள்ளது.

ரேங்க் முறை இல்லாமல் முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்தாண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94,4 ஆகும். அதில் மாணவிகள் 96.2 சதவிகிதமும், மாணவர்கள் 92.5 சதவிதமும் பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT