தமிழ்நாடு

80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஆதாரை வயதுச் சான்றாக அளிக்கலாம்

DIN

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், ஆதாரை அட்டையை தங்களது வயதுச் சான்றாக அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெள்ளிக்கிழமை (மே 26) வெளியிட்டார். 80 -வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்கள். அவர்களது வயதை உறுதி செய்ய வேண்டிய ஆவணங்கள் இல்லாத நிலையில், முதுமையில் அலைச்சலைத் தவிர்க்கும் நோக்கில், ஆதார் அடையாள அட்டையை அவர்கள் வயதுச் சான்றாக சமர்ப்பிக்கலாம் என்று தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT