தமிழ்நாடு

அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

DIN

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணை:மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் 1 சதவீதம்
உயர்த்தி வழங்கிட முடிவெடுத்துள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி புதன்கிழமை அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட அடிப்படைச் சம்பள உயர்வு அடிப்படையில் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT