தமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சபரிமலை சீசன் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமையும் மலையோரப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சபரிமலை சீசன் நிலவும் நிலையில், திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். செவ்வாய்க்கிழமை இங்கு திரளான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT