சென்னை விமான நிலையத்தில் வெற்றிகரமான 85-வது முறை..!
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது
சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக அவ்வப்போது கண்ணாடி கதவுகள் உடைந்து விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திங்களன்று 85-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது
விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அமைந்துள்ள 17-வது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவு உடைந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.