தமிழ்நாடு

கரோனா: நிவாரணப் பணிகளில் அமல்கமேஷன், ராம்கோ நிறுவனங்கள்

DIN

கரோனா நிவாரணப் பணிகளில் அரசுடன் இணைந்து அமல்கமேஷன் மற்றும் ராம்கோ நிறுவனங்களும் செயலாற்றி வருகின்றன. இதன் தொடா்ச்சியாக அமல்கமேஷன் குழுமத்தின் சிம்சன் மற்றும் டஃபே நிறுவனங்கள், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை வழங்கியுள்ளது.

ராம்கோ நிறுவனம்: ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் ரூ.3 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மூன்று நாள்களுக்குள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT