தமிழ்நாடு

கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம்     

DIN

சீனத் தலைமை அமைச்சர் ஜனவரி 27ஆம் நாள் லீக்கெச்சியாங் வூஹானுக்குச் சென்று, கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியை ஆய்வு செய்து, நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைச் சந்தித்தார்.

அதே நாள் சீனாவின் உள்மங்கோலியாவிலிருந்து நிவாரணப் பொருட்களாக, 30 டன் உருளைக்கிழங்குகளும், லியோ நிங் மாநிலத்திலிருந்து 20 டன் கோசுக்கீரைகளும் தொடர்வண்டி மூலம் வூஹானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எதிர்வரும் சில நாட்களில் தொடர்ந்து இவை போன்ற உதவிப்பொருட்கள் வூஹானுக்கு ஏற்றிச்செல்லப்படும். 

மேலும், 26ஆம் நாள் பெய்ஜிங் அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, பெய்ஜிங்கில் எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT