தமிழ்நாடு

இசைக்கலைஞர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

DIN

சீர்காழியில் இசைக்கலைஞர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை திங்கள்கிழமை எம்எல்ஏ பிவி.பாரதி வழங்கினார்.

கரோனா தீநுன்மி பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் என 110 பேருக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகிய தொகுப்புகளை எம்எல்ஏ பிவி.பாரதி வழங்கினார்.

அப்போது நகரச் செயலாளர் அ.பக்கிரிசாமி, ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, ஒன்றிய செயலாளர்கள் ஜெ.ராஜமாணிக்கம், கேஎம்.நற்குணன், பேரூர் கழக செயலாளர் போகர்.சி.ரவி உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடமாடும் மண்பரிசோதனை முகாம்: விவசாயிகள் பயன்பெற அழைப்பு

கருணாநிதி பிறந்த நாள் விழா

அனைத்து மையங்களிலும் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்: தலைமைத் தோ்தல் ஆணையா் தகவல்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு முகூா்த்தகால் நடும் விழா

கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

SCROLL FOR NEXT