தமிழ்நாடு

சீர்காழி அருகே கருமேகம் சூழ்ந்ததால் தோகை விரித்தாடிய மயில்

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கடலோர சவுக்கு காடு பகுதிகளில் மடவமேடு கிராமத்தில் அதிக அளவில் மயில்கள் காணப்படுகின்றன. 

அவ்வப்போது இறை தேடி இப்பகுதியில் உள்ள சவுக்குத் தோப்பில்  இரைதேடி வருவது வழக்கம். வனத்துறைக்குச் சொந்தமான சவுக்கு கார்டுகளில் 50க்கும் மயில்கள் இறை தேடிக்கொண்டிருந்த மயிலொன்று  திடீரென மழை வருவது போல கருமேகங்கள் சூழ்ந்தது.

அங்கு இறை தேடி வந்த மயில் ஒன்று திடீரென தோகை விரித்து ஆடத் தொடங்கியது. மழை வருவதற்கான மேகங்கள் சூழ்ந்ததால் ஆனந்தத்தில் தோகை விரித்து மயில் ஆடியது. அப்பகுதி மக்களிடையே ஆனந்தத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT