தமிழ்நாடு

வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்: முதல்வர் பெருமிதம்

DIN

சென்னை: கரோனா காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம் என்று முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்கள் தமிழகத்தில் தொடங்க #MOU கையெழுத்தாகியுள்ளன.

ஏப்ரல் முதல் ஜூன்-2020 காலங்களில் "அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்" ஆக திகழ்வதாக தனியார் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT