கரோனா: மேட்டூர் அணை பூங்காவிற்கு செல்ல 3 நாள்களுக்குத் தடை
மேட்டூர் அணை பூங்கா கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை பூங்கா கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க பொதுப்பணித்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தினங்களில் சுமார் 16 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணை பூங்கா மூடப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.