தமிழ்நாடு

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்

DIN

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 91. 

இவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் 4 முறை அதிமுகவிலிருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். தொண்டாமுத்தூர், கோவை மேற்குத் தொகுதியில் இருந்து தலா இருமுறை பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

உடல்நலக்குறைவு காரணமாக கிண்டியில் உலா பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT