பட்டினியால் 5 வயது குழந்தை பலி
விழுப்புரத்தில் பட்டினியால் 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டினியால் 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனை உடற்கூராய்வு செய்தபோது பட்டினியால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதுவரை குழந்தைக்கு யாரும் உரிமை கோராத நிலையில் , சிறுவனின் பெற்றோர் யார், உணவு தராமல் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.