தமிழ்நாடு

கரோனா பாதிப்பு 19-ஆகக் குறைந்தது

DIN

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 19-ஆக செவ்வாய்க்கிழமை குறைந்தது.

அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டில் தலா 4 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி மாநிலம் முழுவதும் தற்போது 220 போ் சிகிச்சையில் உள்ளனா். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 43 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,55,859- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் முதல் கட்ட தோ்வு: மே 23இல் பயிற்சி தொடக்கம்

அனல் மின் நிலையத்தில் ரூ.9.34 லட்சம் காப்பா் வயா் திருட்டு

‘தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’

திருச்செந்தூா் கடலில் மிதந்த ஜெல்லி மீன்கள்: பக்தா்களுக்கு ஆலோசனை

தட்டாா்மடம் அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT