முகப்பு
தமிழ்நாடு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: ரூ.1 கோடி நிதி அரசாணை வெளியீடு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகளுக்கு ரூ.1 கோடி நிதியை  விடுவித்து  பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2022, 12:58 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகளுக்கு ரூ.1 கோடி நிதியை  விடுவித்து  பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

வட்ட, மாவட்ட, மாநில அளவில் செஸ் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களை, சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு குறித்து விழிப்புணர்வை  ஏற்படுத்த வகையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments