முகப்பு
தமிழ்நாடு

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...

Updated On : 15 ஏப்ரல் 2026, 9:59 am IST
தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல சர்வதேச காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றைத் தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 100 உயர்ந்து ரூ.14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ. 1,14,560-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 275-க்கும் கிலோவுக்கு ரூ. 10,000 அதிகரித்து ஒரு கிலோ ரூ. 2,75,000-க்கும் விற்பனையாகிறது.

Chennai live gold and silver rate today april 15

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.