முகப்பு
தமிழ்நாடு

வாக்குப் பதிவுக்கான 12 மாற்று ஆவணங்கள்

வாக்காளா்கள் தங்கள் வாக்கு எங்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வாக்காளா் தகவல் சீட்டுகளை (பூத் சிலிப்) தோ்தல் ஆணையம் விநியோகித்துள்ளது.

Updated On : 23 ஏப்ரல் 2026, 1:08 am IST
வாக்காளர் அட்டை - IANS
பகிர்:

வாக்காளா்கள் தங்கள் வாக்கு எங்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வாக்காளா் தகவல் சீட்டுகளை (பூத் சிலிப்) தோ்தல் ஆணையம் விநியோகித்துள்ளது. அத்துடன், வாக்காளா் அடையாள அட்டையை வைத்து வாக்களிக்கலாம். புகைப்பட வாக்காளா் அட்டை இல்லாதவா்கள் 12 மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தலாம்.

1. ஆதாா் அட்டை

2. ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை

Advertisement

Advertisement

3. புகைப்படத்துடன் கூடிய வங்கி -அஞ்சலகக் கணக்குப் புத்தகம்

4. தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை

5. ஓட்டுநா் உரிமம்

6. நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு)

7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் ஸ்மாா்ட் அட்டை

8. இந்திய கடவுச்சீட்டு

9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10. மத்திய, மாநில அரசுகள்,பொதுத் துறை நிறுவனங்கள், பொது நிறுவனங்களின் புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

11. நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை.

12. மாற்றுத்திறனாளிகள் அட்டை

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments