முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம்: திருமணக் கோலத்தில் வந்து வாக்களித்த மணப்பெண்!

சிதம்பரத்தில் திருமணம் முடிந்த பின் வாக்களிக்க வந்த மணப்பெண்.

Updated On : 23 ஏப்ரல் 2026, 12:34 pm IST
மணமக்கள் - DPS
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமணத்தில், திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை செலுத்தினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை பாஜக முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத்தலைவர் கேப்டன் பாலசுப்பிரமணியம் மகள் அக்க்ஷயா- மணிகண்டன் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு அண்ணாமலை பல்கலைக்கழக கோகலை ஹாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு மணப்பெண் அக்க்ஷசயா மனக்கோளத்துடன் சென்று தனது வாக்கினை செலுத்தினார்.

Advertisement

Advertisement

summary

Chidambaram Bride who came to vote after marriage!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.