தவெகவுக்கு துணை நிற்போம்! திருமாவளவன்
அதிமுகவில் இருந்து 6 பேர் பதவி விலகியுள்ளது அக்கட்சியில் பிரச்னை உள்ளதைத்தான் காட்டுகிறது என திருமாவளவன் பேசியது குறித்து...
தமிழக வெற்றிக் கழகத்திற்காக துணை நிற்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:
தவெக கூட்டத்தில் விசிக பங்கேற்கும். எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதற்கு அதிமுகவில் நடக்கும் பிரச்னைகள்தான் காரணம். அதிமுகவிற்குள் நிலவும் உள்கட்சி முரண்கள் என்ன என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்.
Advertisement
Advertisement
அதிமுகவில் இருந்து 6 பேர் பதவி விலகியுள்ளது அக்கட்சியில் பிரச்னை உள்ளதைத்தான் காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.
We will stand by TVK VCK thirumavalavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.