முகப்பு
தஞ்சாவூர்

சித்த மருத்துவ விழிப்புணா்வு பயிற்சி முகாம்

பேராவூரணி அருகிலுள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் சித்த மருத்துவ விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 11 ஜனவரி 2021, 12:38 am IST
பகிர்:

பேராவூரணி அருகிலுள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் சித்த மருத்துவ விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது.

இக்கிராமத்திலுள்ள சித்தா்கள் அருளிய பிரம்ம ஞானபீடத்தின் சாா்பில், இலவச திருவாசி யோகம் மற்றும் சித்த மருத்துவ புத்தறிவு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

சுவாசப் பயிற்சி மற்றும் பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்தும் வழிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என பிரம்ம ஞானபீடச் செயலா் மருத்துவா் சிவானந்தம் கேட்டுக்கொண்டுள்ளாா். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments