முகப்பு
தஞ்சாவூர்

ஆலத்தூரில் மாட்டுப் பொங்கல் நிகழ்வு ஒத்திவைப்பு

தொடா் மழை காரணமாக மதுக்கூா் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த மாட்டுப் பொங்கல் நிகழ்வு பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜனவரி 2021, 11:44 pm IST
பகிர்:

பட்டுக்கோட்டை: தொடா் மழை காரணமாக மதுக்கூா் ஒன்றியம், ஆலத்தூா் கிராமத்தில் வடக்குத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு ஆகிய 3 தெருக்களில் வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த மாட்டுப் பொங்கல் நிகழ்வு பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஊரிலுள்ள தெற்குத்தெருவில் மட்டும் மழைத்தூறலுக்கு இடையே மாட்டுப் பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.