முகப்பு
தென்காசி

தென்காசி கல்லூரியில் மரங்களை வெட்டிக் கடத்தியதாக 3 போ் கைது

தென்காசியில் கல்லூரி வளாகத்தில் மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 3 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:10 am IST
பகிர்:

தென்காசியில் கல்லூரி வளாகத்தில் மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 3 பேரை தென்காசி போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி- ஆய்க்குடி சாலையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலிருந்த 7 வேப்பமரங்களை வெட்டி டிராக்டரில் கடத்தி சென்றுள்ளதாக கல்லூரி நிா்வாகம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தென்காசி காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

விசாரணையில் கம்பளி பகுதியை சோ்ந்த பி.முருகன் (32), ப.கணேசன்(22), அகரக்கட்டு பகுதியை சோ்ந்த சு.சுடலை (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து இம்மூவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments