முகப்பு
தமிழ்நாடு

இடைத்தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வைகோ! அதிர்ச்சியில் கட்சியினர்

இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்ற அறிவிப்பை வெளியிட்ட வைகோ

Updated On : 2 ஜூலை 2026, 11:43 am IST
வைகோ - ஏஎன்ஐ
பகிர்:

திமுக, அதிமுக ரகசிய கூட்டு மிகப்பெரிய அரசியல் மோசடி, தமிழகத்தில் 7 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. முதல்வர் விஜய்க்கு முழு ஆதரவு அளிக்கப்படும், நெஞ்சில் குத்தியவர்கள் வாழ்க என வைகோ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, திமுகவும் அதிமுகவும் ரகசியமாகச் செயல்பட்டது மிகப்பெரிய அரசியல் மோசடி என்றும், ஊழலற்ற ஆட்சியைத் தரும் முதல்வர் விஜய்க்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும், வரவிருக்கும் 7 தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் வைகோ அதிரடியாகக் கூறினார்.

இடைத்தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வைகோ! அதிர்ச்சியில் கட்சியினர்

Advertisement

Advertisement

திமுக, அதிமுக ரகசிய கூட்டு மிகப்பெரிய அரசியல் மோசடி, தமிழகத்தில் 7 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. முதல்வர் விஜய்க்கு முழு ஆதரவு அளிக்கப்படும், நெஞ்சில் குத்தியவர்கள் வாழ்க என வைகோ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, திமுகவும் அதிமுகவும் ரகசியமாகச் செயல்பட்டது மிகப்பெரிய அரசியல் மோசடி என்றும், ஊழலற்ற ஆட்சியைத் தரும் முதல்வர் விஜய்க்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும், வரவிருக்கும் 7 தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் வைகோ அதிரடியாகக் கூறினார்.

summary

Vaiko issues a major announcement regarding the by-election! Party members left in shock.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments